செவ்வாய், 15 செப்டம்பர், 2015

கோவிலின் சிறப்பம்சங்கள் என்ன?

கோவிலின் சிறப்பம்சங்கள் என்ன?
அந்தக் காலத்தில்
கோவில் வணங்குவதற்கு மட்டும் பயன்படவில்லை. மேலும் பல நன்மைகள் செய்திருக்கின்றன.
1. கோவிலில் அன்னதானம் செய்யப்பட்டன
2. கோவிலில மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன
3. கோவிலில் கல்வி போதிக்கப்பட்டன
4. கோவில்கள் வணிக மேம்பாட்டுக்கும் மக்கள் நன்மைக்குமாக கடன் உதவி செய்தன.
5. கோவிலகளில் போருக்கு தேவையான ஆயுதங்கள் சேமிக்கப்பட்டன
6. கருத்தரங்குகள் , போட்டிகள் ,மக்கள் மனமகிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன

 கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது. உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான்ஃ


கோவிலுக்கு செல்வதால் ஏற்படக்கூடிய பயன்கள்
மக்களின் துன்பம், துயரம், பிணிகள்,பீடைகள், சகடைகள், தோஷம், பில்லி வைப்பு, சூன்யம், ஏவல், காட்டேரி சேட்டைகள், சகடைகள் போன்றவற்றை விலக்கி நல்வாழ்வு தரும் தெய்வம், வழிபாட்டு தெய்வம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆகும்.

 நடைப்பயிற்சியை வாகனப்புகை நிறைந்த சாலைகளில் செய்யாமல் சுத்தமான கோவில் பிரகாரத்தில் சுற்றுவதால் நன்மைகள் நிறைய. பிரகாரத்தை சுற்றிவர உடல்,மனம்,சுறுசுறுப்பாக ஆன்மிகத்தோடு சேர்ந்து ஆரோக்கியமும் இருக்கிறது.

தீபம் ஏற்றுவதால் பயன்கள் என்ன?
விளக்கு எண்ணெய் – துன்பங்கள் விலகும்
பசுநெய் – சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் – பீடை விலகும். எம பயம் அணுகாது
ஆமணக்கு எண்ணெய் – தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் – பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது

என்ன பயன்? என்ன பயன்? இளநீரால் என்ன பயன்?
உடல் உஷ்ணத்தை பெரிதளவில் தணிக்கும்
அம்மை நோய், வயிற்றுப் போக்கு, காலரா போன்றவை ஏற்படும்போது உடலில் உள்ள சலைன் சத்தும், ஆல்பமின் சத்தும் குறையும்.இந்த சத்துக்கள் இளநீரில் இருக்கிறது

இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது அடங்கியுள்ளது.

பயன் தரும் பனை மரங்கள்
நுங்கு,பனம் பழம்,பூரான்,பனாட்டு,பாணிப்பனாட்டு,பனங்காய்ப் பணியாரம்,கள்ளு
பனங்கள்ளு,பனஞ்சாராயம்,வினாகிரி,பதநீர்,பனங்கட்டி/கருப்பட்டி,சில்லுக் கருப்பட்டிஇ
பனங்கற்கண்டு,பனஞ்சீனி,பனங்கிழங்கு,ஒடியல்,ஒடியல் புட்டு,ஒடியல் கூழ்,புழுக்கொடியல்,முதிர்ந்த ஓலை விலங்குளின் உணவாக,குருத்து என எண்ணற்ற பயன்தருகிறது பனை மரங்கள்


 பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்-கார்திக் ஜோதிடம்!
1. குதிகால் வலி யாருக்கு வரும்?
2. பொறியில் நிபுணராக ஜொலிப்பது யார்? - ஜோதிட ஆராய்ச்சி
3. அகால மரணம் யாருக்கு?
4. டாக்டர் தொழிலில் கொடிகட்டி பறப்பது யார்?
5. பயந்தான் கொள்ளி யார்?
6.  பாசத்தால் மோசம் போகக்கூடியவர் யார்? - ஜோதிட ஆராய்ச்சி
8. நரபலி மந்திரவாதிகளாக மாறும் நபர் யார்?
9. காதல் திருமணம் யாருக்கு அமையும்? ஜாதகப்படி கலப்பு திருமணமா ?
10. ஆயள்காரகன் பலம் இருந்தும் மரணம் நேரக் காரணம் என்ன?
கேள்வி பதில்கள் - கார்திக் ஜோதிடம்


ஜோதிடம்-JOTHIDAM: கட்டண ஜோதிடம் ...
கட்டண ஜோதிடம்- கட்டணம் ஜோதிடம்-கட்டணஜோதிடம் கட்டன சோதிடம்-கட்டனசோதிடம் .... இணையதளத்திலும் இருக்கிறது அதற்கு செல்ல....

கட்டண ஜோதிடம் கார்திக் நுண்ணாய்வு ஜோதிடம் - கார்திக் ஜோதிடம் என்ற இணயைதளத்தில் இந்த கட்டண சோதிட சேவை கிடைக்கிறது. அதற்கு செல்ல

கடன் பிரச்சனை தீர

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் துன்பப்படுபவர்கள் இன்று அதிகம் இருக்கிறார்கள்..ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 ஆம் அதிபதி எட்டாம் அதிபதி திசை நடந்தாலோ அல்லது இவர்களது நட்சத்திரத்தில் நின்று எந்த கிரகமாவது திசை நடந்தாலோ கடன் பிரச்சினை அதிகம் உண்டாகிறது. வருமானம் இல்லை என்றால்தான் கடன் நெருக்கடி அதிகமாகிறது வருமானம் ஏன் இல்லை..? தொழில் மந்தம்...வருமானம் போதவில்லை சம்பலம் குறைவாக இருக்கிறது என்பதுதான் காரணம்.ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி 6ஆம் ராசியில் இருந்தால் வட்டி கட்டவே வருமானம் சரியாக இருக்கும். உங்களுக்கு கடன் பிரச்சினை இருந்தால் ,செவ்வாய் கிழமை வட்டி கட்டுங்கள் அஷ்டமி நாளில்,கரி நாளிலும் வட்டி கட்டலாம்...சீக்கிரம் கடன் அடையும்..

கல்வியில், பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற
சென்னிமலை முருகன் கோயில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிக உகந்த ஸ்தலம்..ரத்த அழுத்தம்,நீரிழிவு நோயாளிகள் இங்கு வழிபட்டால் விரைவில் நோய் குறையும் ..உங்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயின் தாக்கம் குறையும்..காங்கேயம் சிவன்மலை முருகன் குருவின் அம்சம்.,..கல்வியில் முன்னேற்றம் அடைய இந்த முருகனை வழிபட்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்..வெளிநாடு வேலைக்கு செல்ல முயற்சிப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்!!

கல்வியில் நல்ல மதிப்பெண் பெற
ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் சுபர் இருக்கனும் 4ல் சுபர் இருக்கனும் குரு,புதன் கெடாமல் பாவிகளுடன் சேராமல் இருக்கனும்...2,4ல் கேது இருக்க கூடாது புதனுடன் கேது சேரக்கூடாது.குரு திசையோ புதன் திசையோ படிக்கும் காலத்தில் நடந்தால் அக்குழந்தைகள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள்.

அருகில் இருக்கும் முருகன் கோயிலில் வியாழன் தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்...அம்மா மட்டும் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டா போதாது மகன் மகளையும் அப்படி பழக்கனும்..அவனுக்கு சாமின்னாலே பிடிக்காது நீயே கும்பிடுன்னு எரிஞ்சு விழுவான் என சில பெற்றோர் பெருமையாக சொல்வார்கள்...இது தப்பு ..சின்ன வயதில் இருந்து நாம் பழக்கவில்லைஎன்று அர்த்தம்.அவன் இஷ்டத்துக்கு இன்று அவனை விடும்போது நாளை அவன் தன்னை யார் கேட்பா என துணிச்சலை கொடுத்துவிடும்.

முருகன் கோயில் அல்லது அரசு வேம்பு இணைந்து இருக்கும் வினாயகர் கோயிலில் உங்கள் குழந்தையை தினசரி காலையில் 3 முறை வலம் வந்து வழிபட்டு பின் படிக்க சொல்லுங்கள்..இது தேர்வு நேரத்தில் கூட செய்யலாம் இதனால் மனதில் தன்னம்பிக்கையும் அதிகரித்து மனதில் பயம் குறையும்...கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்..அரச மரமும் வேப்பமரமும் குருவின் அம்சம்..குரு ஞானம் எனும் கல்வியை கொடுக்கும் கிரகம்.கடவுள் பார்த்துப்பார் என்ற நம்பிக்கை வந்தால் உங்கள் மகன் பதட்டமில்லாமல் தேர்வு எழுதுவான்... நல்ல மதிப்பெண்ணும் பெறுவான்..

பணக்கார கோவில்கள் சில பற்றி சிறு குறிப்புகள் கீழே
        ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில் 
ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். கடந்த சில நாட்களாக ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவிலில் லட்சக்கனக்கான மதிப்புள்ள கோவில் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு ரூ 1,00,000 கோடி.  கோல்டன் பட்டம், 17 கிலோ தங்க நாணயங்கள்,  2.5 கிலோ எடையுள்ள 18 அடி நீண்ட தங்க நகை, தங்க கயிறுகள்,வைர நகைகள், பழமையான ஆயிரக்கணக்கான நகைகள் துண்டுகள் மற்றும் தங்ககுழாய்கள் போன்ற பொக்கிசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர்:
இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி  ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.ஆண்டு தோறும சுமார் ரூ 650 கோடி வருமானம் பெறும் திருப்பதி பாலாஜி இந்தியாவின் இரண்டாவது பணக்கார கடவுள். கோவிலின் தங்கம் 3000 கிலோ, ரூ 1000 கோடி ரூபாய் பணம்  பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. ரூ 300 கோடி, 350 கிலோ தங்கம்  மற்றும் நன்கொடைகள், 500 கிலோ வெள்ளி  பொருட்கள் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் நன்கொடையாக பெறப்படுகிறது.

ஸ்ரீ சாயி சன்ஸ்தான் ஷீரடி:மகாராஷ்டிரா
ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோவில் பணக்காரகோவில்களில் ஒன்றாகும். ரூ. 32 கோடி முதலீடுகள், 450 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் கோவில் நம்பிக்கை ரூ 1,288 கோடி மற்றும் ரூ 1,123 கோடி மதிப்புள்ள தங்க பதக்கங்கள்,  ரூ 6,12 லட்சம் மதிப்புள்ள  தங்கநாணயங்கள், ரூ 3.26 கோடி மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் கொண்டிருக்கிறது. ஆண்டு வருவாய் சுமார் ரூ 450கோடி உள்ளது.

மாதா வைஷ்ணவ தேவி: வைஷ்ணவ தேவி கோவில்
மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாகும், வைஷ்ணவ தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமாகும், மேலும் வைஷ்ணவ தேவி கோவில் இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணவ தேவி மலையில் மிகவும் ரம்யமான, மனதிற்கு உகந்த சூழ்நிலையில் அமைந்துள்ளது.திருப்பதி பாலாஜி பிறகு நாட்டின் இரண்டாவது அதிக விஜயம் செய்யும் கோவில் இது. ஜம்மு காஷ்மீர் கட்ரா அருகே உள்ளது. வைஷ்ணவ தேவி கோவில் ரூ.500கோடி ஆண்டு வருமானம் கொண்டிருக்கிறது. ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, கோவிலில் ரூ 40 கோடி தினசரி வருமானம் கிடைகிறது.


 சித்தி விநாயகர் கோவில்:மகாராஷ்டிரா மாநிலத்தில்
மும்பை மைய பகுதியில் அமைந்துள்ள,பணக்காரகோவில்களில் ஒன்றாகும். ரூ 46 கோடி ஆண்டு வருமானம் கொண்டிருக்கிறது மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ 125 கோடி உள்ளது. பக்தர்களால்  பிரபலமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடைகள் ரூ 10-15 கோடி வசூல் ஆகிறது. ஸ்ரீ சித்தி விநாயகர் கணபதி கோயில் அறக்கட்டளை கோவில் சொத்துக்களை மார்ச்  2009 ஆண்டு வரை  கணக்கிட்ட போது  சுமார் 140கோடி சொத்துகள் இருந்தது.


குருவாயூர் கோவில், இந்தியா
வின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். இந்துக்கள் வழிபட்டுவரும் இடங்களில் இந்த இடம் மிகவும் முக்கியமானதாகும் மேலும் இந்த இடம் பூலோக வைகுண்டமாக அறியப்படுகிறது, ஆண்டுதோறும்ரூ 2.5 கோடி வருமானம் கிடைகிறது.நிரந்தர வைப்பு நிதி சுமார் ரூ 125 கோடி உள்ளது. உதயஸ்த்தமான பூஜைக்கு 2049 நபர்கள் காத்திருப்பில் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அந்த பூஜைக்கு ரூ 50000 செலவாகிறது.


LIST OF USEFUL BLOGS


31 Useful Google Blogs To Keep Yourself Up To Date

The Planet today - A live view of the solar system

இலவச தமிழ் மென் புத்தகங்கள்

ஜோதிட புத்தகங்கள் இலவசமாக

இலவச ஜோதிடம் பார்க்கலாம் ... - Chennai

இலவசமாக ஜாதகம் கணிக்க

இலவசமாக ஆங்கிலம் கற்க ஓர் சிறந்த தளம்

இலவச ஜோதிடம்,ஜோதிட பலன் இலவசம்

இலவச,மென்பொருள்,டவுண்லோடு

இலவச சாப்ட்வேர்,Free software,free download,இலவச டவுணலோடுLIST OF USEFUL BLOGS

கட்டுரை,பேட்டி,ஜோதிடம்,ஜாதகம்,ஆராய்ச்சி தொகுப்புகள் நான் கேட்கிறேன் ஆங்கிலேயரால் கண்டுபிடிப்புகள் முடிகிறது என்றால் நம்மால் ஏன் முடியாது?-சிவ அய்யாதுரை
நம்மால் முடியாது என்கிற எண்ணத்தைப் போக்க வேண்டும்.
வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்கு வந்த போது முதலில் சுரண்டி பொருள்களைக் கொண்டு சென்றார்கள் அடுத்து நம்மை மூளைச் சலவை செய்தார்கள். இந்தியர்கள் எல்லாம் பணியாளர்கள், எழுத்தர்கள் அதிகமாகப் போனால் சிஇஓக்கள் வரை ஆகலாம்.​ ​அவ்வளவுதான்.
ஆனால் வெள்ளைக்காரர்கள்தான் படைப்பாளிகள்....
நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கிருந்தீர்கள்?
நீங்கள்தான் மின்னஞ்சலை கண்டுபிடித்தீர்களா?
எக்கோ மெயில் என்று புதிதாக கண்டுபிடித்துள்ளீர்களா?
மருத்துவத்தில் உங்களின் சாதனை என்ன?
ஏன் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை?
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
நீங்கள் சயிண்டிஸ்டா, கம்யூனிஸ்டா?
இ-மெயிலை கண்டுபிடித்தது நீங்கள்தான் என்பதை அவ்வளவு சுலபத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?.
என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாக இணையப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது…
 நீங்கள்தான் இ-மெயிலை கண்டுபிடித்தீர்கள் என்று ஏன் உரிமை கோரவில்லை?
இத்தனை நாளும் எங்கிருந்தீர்கள்?
இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்ற வகையில் உங்களுக்கு வருவாய் வருகிறதா?

இமெயிலின் தந்தை' சிவா அய்யாதுரை  பேட்டி காண அருகில் இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்

கீழே உள்ள தலைப்புக்களைப் பற்றி விளக்கமாக அறிய கார்திக் ஜோதிடம் இணையதளத்திற்கு செல்லவும் கார்திக் ஜோதிடம்

ரஜினி - நடிகர் ரஜினிகாந்த் - ஜாதகம்
விக்ரம் - நடிகர் விக்ரம் -  சியான் விக்ரம் - ஜாதகம் - யோகம்
ரஜினி, விஜய், அஜித்,  சூர்யா போல சினிமாவில் புகழ் பெறக்கூடியவர் யார்?
விஜய் - ஜாதகம் -தொழில் - அதிர்ஷ்டம் -ஜோதிடம் ஆராய்ச்சி
இளையராஜா- இளையராஜா ஜாதகம்
கமல் - நடிகர் கமல்ஹாசன் ஜாதகம் - கமல்ஹாசன்
வடிவேலு - நடிகர் வடிவேலு - ஜாதகம்
சூரியா - நடிகர் சூரியா - ஜாதகம்
சரத்குமார் - சரத் குமார் - ஜாதகம் - நடிகர் சரத்குமார் ஜாதகம்
சித்தார்த் - நடிகர் சித்தார்த் - ஜாதகம்
சிவகார்த்திகேயன் - நடிகர் சிவகார்த்திகேயன் - ஜாதகம்
ஜெய் - நடிகர் ஜெய் -  ஜெய் ஜாதகம் - நடிகர் ஜெய் ஜாதகம்
அஜித் - நடிகர் அஜித் - ஜாதகம்
விஜய் சேதுபதி ஜாதகம் - நடிகர் விஜய் சேதுபதி - ஜாதகம்

ஹன்சிகா மோத்வானி ஜாதகம்
சமந்தா - நடிகை சமந்தா - ஜாதகம்
சினிமா நடிகை ஜாதகங்கள்

வசீம் அக்ரம் சுடப்பட்டார்! -ஜோதிட ஆராய்ச்சி - கார்த்திக் ஜோதிடம்
அப்துல் கலாம்- முன்னால் ஜனாதிபதி - ஜோதிட ஆராய்ச்சி - ஜாதகம்
விஜய மல்லைய்யா ஜாதகம்
ஒசாமா பின்லேடன் ஜாதகம்
சதாம் உசேன்
ஜெர்மனி ஜாதகம்
மன்மோகன்சிங் ஜாதகம்
சதானந்த கவுடா ஜாதகம்
மோடி- பிரதமர் மோடி அவர்களின் ஜாதகம்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி ஜாதகம்
ஆதிசங்கரர் ஜாதகம்
விநாயகர் - விநாயகர் ஜாதகம் - வினாயகர் ஜாதகம் - பிள்ளையார்ஜாதகம் வினாயகர் ஜாதகம் - விநாயகர் ஜாதகம் - பிள்ளையார் ஜாதகம் -கணேசன் ஜாதகம் - ஆனை முகத்தான் ஜாதகம் - யானை முகத்தான் ஜாதகம் - கணபதி ஜாதகம்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஜோதிடம் ஆராய்ச்சி - ரூ 500 கோடி வசூல்!  சொன்னது சரியானது!- நடந்ததும் அதன்படியே ஆனது! சாதனை படைத்தது!
இணைத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
ஜாதகம் - நடிகை ஆர்த்தி அகர்வாலுக்கு மரணம் ஏற்படக் காரணம் என்ன?
காதல் திருமணம் யாருக்கு அமையும்? ஜாதகப்படி  கலப்பு திருமணமா ?
நரபலி மந்திரவாதிகளாக மாறும் நபர் யார்?
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சினிமா விமர்சனம் மற்றும் ஜோதிட ஆராய்ச்சி
பாகுபலி - சினிமா விமர்சனம் - மற்றும் இது குறித்த ஜோதிட ஆராய்ச்சி ( bahubali )

நட்சத்திர பலன்கள்
அசுவினி பரணி கார்த்திகை ரோகினி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம்
ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுசம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சத்தியம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
ராசி பலன்கள்
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

16. எல்லோருக்கும் சமமான யோகமே- எப்படி?
15 பாசததால் மோசம் போவது யார்?
14 பயந்தான் கொள்ளி யார்?
13 டாக்டர் தொழிலில் கொடிகட்டி பறப்பது யார்?
12 பொறியில் நிபுணராக ஜொலிப்பது யார்?
11.ஹோரை
10.எண் கணிதம்
9. திருமண பொருத்தம்
8. குதிகால்வலி ஜாதகப்படி யாருக்கு வரும்
7. Navamsa Positions of planets
6. Rotation time for planets
5. ராசி பலன்
4. ராசியில் இருக்கும் நட்சத்திரங்கள்
3. கிரகங்களின் நட்பு பகை சமம் விவரங்கள்
2. வளர்பிறை , தேய்பிறை
1. ராகு காலம்,  எமகண்டம்,  குளிகை காலம்


மேலே கண்டவைகள் பற்றி விளக்கமாக அறிய கார்திக் ஜோதிடம் செல்லவும்